24 ஆக., 2012

புத்தகமும் பூரிக்கட்டையும்!

கொஞ்சம் காதல், கொஞ்சம் கடுப்போடு எழுதிய கீச்சுகளில் இருந்து ஒரு சிறிய புத்தகம். என் வருங்கால மனைவிக்கு பரிசளிக்கலாமென காத்திருக்கிறேன். இப்போதைக்கு நண்பர்களின் பார்வைக்கு...

இதை படித்து விட்டு அவருக்கு சிரிப்பும் வரலாம் , சினமும் வரலாம் ;) விளைவுகள் எதுவாயினும் இன்பமே..

புத்தகமும் பூரிக்கட்டையும்! தலைப்பிற்கான காரணம் புத்தகத்தின் உள்ளே ஒரு கீச்சில் ஒளித்து வைத்துள்ளேன் ;)

தரவிறக்க,

Download Here

நன்றி!

நண்பர்களுடன் டிவிட்டரில் பகிர்ந்திட கீழுள்ள Tweet பொத்தானை அழுத்துக!1 கருத்து:

PON GANESH சொன்னது…

therintho theriyaamalo neengal ithai veli ittirukkum naal en piranthanaal