24 ஆக., 2012

புத்தகமும் பூரிக்கட்டையும்!

கொஞ்சம் காதல், கொஞ்சம் கடுப்போடு எழுதிய கீச்சுகளில் இருந்து ஒரு சிறிய புத்தகம். என் வருங்கால மனைவிக்கு பரிசளிக்கலாமென காத்திருக்கிறேன். இப்போதைக்கு நண்பர்களின் பார்வைக்கு...

இதை படித்து விட்டு அவருக்கு சிரிப்பும் வரலாம் , சினமும் வரலாம் ;) விளைவுகள் எதுவாயினும் இன்பமே..

புத்தகமும் பூரிக்கட்டையும்! தலைப்பிற்கான காரணம் புத்தகத்தின் உள்ளே ஒரு கீச்சில் ஒளித்து வைத்துள்ளேன் ;)

தரவிறக்க,

Download Here

நன்றி!

நண்பர்களுடன் டிவிட்டரில் பகிர்ந்திட கீழுள்ள Tweet பொத்தானை அழுத்துக!14 ஆக., 2012

காதல் காய்ச்சல்!

காதல் வந்தாலே... இது போல கீச்சுகள் இயல்பு தானே!

http://twitter.com/karaiyaan/status/203559213744664578

http://twitter.com/karaiyaan/status/202266158483779585

http://twitter.com/karaiyaan/status/203549674064445441

http://twitter.com/karaiyaan/status/203552099496239105

http://twitter.com/karaiyaan/status/203567068203855872

http://twitter.com/karaiyaan/status/203548218427052032

http://twitter.com/karaiyaan/status/205364145162436608

http://twitter.com/karaiyaan/status/205267943209172992

http://twitter.com/karaiyaan/status/204497216520454144

http://twitter.com/karaiyaan/status/210427688454852608

http://twitter.com/karaiyaan/status/203568180159971328

http://twitter.com/karaiyaan/status/203801324935057408

http://twitter.com/karaiyaan/status/203563716862685184

இப்படித்தான்  பொண்ணுங்க சும்மா இருக்குற பையன சொறிஞ்சு உட்டுட்டு போயிடுறாங்க.. அந்த பசங்க கூட இருக்குற எல்லாரையும் மொக்க போட்டே கொல்லுராணுங்க.. ;)
13 ஆக., 2012

கரையான் அரித்தவை - பாகம் 2

எனது கீச்சுகளிலிருந்து சிறு தொகுப்பு! இரண்டாம் பாகம்.

http://twitter.com/karaiyaan/status/232405729422757888

http://twitter.com/karaiyaan/status/231739119439585280

http://twitter.com/karaiyaan/status/231771685936848896

http://twitter.com/karaiyaan/status/232174784732073984

http://twitter.com/karaiyaan/status/232406436691443712

http://twitter.com/karaiyaan/status/232407470344114179

http://twitter.com/karaiyaan/status/232542913144434688

http://twitter.com/karaiyaan/status/232548010230439936

http://twitter.com/karaiyaan/status/232562791926624256

http://twitter.com/karaiyaan/status/232563508171132928

http://twitter.com/karaiyaan/status/232757487357538304

http://twitter.com/karaiyaan/status/233422545821523968

http://twitter.com/karaiyaan/status/235160489099927552

http://twitter.com/karaiyaan/status/233165618625527808

http://twitter.com/karaiyaan/status/233141988281683968

மற்ற பாகங்கள் : ஒன்று , மூன்று , நான்கு

டிவிட்டரில் நண்பர்களுடன் பகிர்ந்திட கீழுள்ள Tweet பொத்தானை அழுத்துக!


கரையான் அரித்தவை - பாகம் 4

எனது கீச்சுகளிலிருந்து ஒரு சிறு தொகுப்பு! நான்காம் பகுதி!

http://twitter.com/karaiyaan/status/234678885877424128

http://twitter.com/karaiyaan/status/234680535635603456

http://twitter.com/karaiyaan/status/233624439445671936

http://twitter.com/karaiyaan/status/233517050105057281

http://twitter.com/karaiyaan/status/233758327346176000

http://twitter.com/karaiyaan/status/233771074481958912

http://twitter.com/karaiyaan/status/233852661655543808

http://twitter.com/karaiyaan/status/233854010422079488

http://twitter.com/karaiyaan/status/235335986148691968

http://twitter.com/karaiyaan/status/235326070264590336

http://twitter.com/karaiyaan/status/235284867309510657

http://twitter.com/karaiyaan/status/235156614758404098

http://twitter.com/ikaraiyaan/status/235360514874675200

http://twitter.com/karaiyaan/status/216904166352752640

http://twitter.com/karaiyaan/status/214963704263999488

மற்ற பாகங்கள் : ஒன்று , இரண்டு , மூன்று

டிவிட்டரில் நண்பர்களுடன் பகிர்ந்திட கீழுள்ள Tweet பொத்தானை அழுத்துக!


கரையான் அரித்தவை - பாகம் 1

நான் எழுதிய கீச்சுகளிலிருந்து ஒரு சிறு தொகுப்பு! முதல் பாகம்

http://twitter.com/karaiyaan/status/235368716806787072

http://twitter.com/karaiyaan/status/231109062752890880

http://twitter.com/karaiyaan/status/231078473316327425

http://twitter.com/karaiyaan/status/231104200338190336

http://twitter.com/karaiyaan/status/231114424944046080

http://twitter.com/karaiyaan/status/231113037715759105

http://twitter.com/karaiyaan/status/231113920612548609

http://twitter.com/karaiyaan/status/231112602305052672

http://twitter.com/karaiyaan/status/231111704577191937

http://twitter.com/karaiyaan/status/231111277613817856

http://twitter.com/karaiyaan/status/231116478286553088

http://twitter.com/karaiyaan/status/231123865051467776

http://twitter.com/karaiyaan/status/231117923329122304

http://twitter.com/karaiyaan/status/231266201597267968

http://twitter.com/karaiyaan/status/231305732581113856

http://twitter.com/karaiyaan/status/231117195793555456

மற்ற  பாகங்கள் : இரண்டு , மூன்று , நான்கு

டிவிட்டரில் பகிர்ந்திட, கீழுள்ள Tweet பொத்தானை அழுத்துக!


கரையான் அரித்தவை - பாகம் 3

எனது கீச்சுகளிலிருந்து சிறு தொகுப்பு! மூன்றாம் பாகம்!

http://twitter.com/karaiyaan/status/233131168512503808

http://twitter.com/karaiyaan/status/233032913321615361

http://twitter.com/karaiyaan/status/232910178503229442

http://twitter.com/karaiyaan/status/234700724783706112

http://twitter.com/karaiyaan/status/234702389079310336

http://twitter.com/karaiyaan/status/234709376521351168

http://twitter.com/karaiyaan/status/234709718180978688

http://twitter.com/karaiyaan/status/234709982099148800

http://twitter.com/karaiyaan/status/234730937194254336

http://twitter.com/karaiyaan/status/234922501090725888

http://twitter.com/karaiyaan/status/234060455730114561

http://twitter.com/karaiyaan/status/234656653805502464

http://twitter.com/karaiyaan/status/234659741975068672

http://twitter.com/karaiyaan/status/234676399917645824

http://twitter.com/karaiyaan/status/234677643356823552

மற்ற பாகங்கள் : ஒன்று , இரண்டு

டிவிட்டரில் நண்பர்களுடன் பகிர்ந்திட கீழுள்ள Tweet பொத்தானை அழுத்துக!


5 ஆக., 2012

கனவில் தோன்றிய கதை!

நண்பனிடமிருந்து அழைப்பு! தோழி மரணப்படுக்கையில் இருக்கிறார் பார்க்க வந்துடுன்னான்.

சரி  மச்சான்,போய் சேர்ந்ததும் ஒரு ட்வீட் போடு!
அடி செருப்பால, என்னடா சொல்ற?
அய்யய்யோ.. தப்பா நெனைக்காதடா. அங்கிட்டு போயி இறங்கினதும் ஒரு மிஸ்டு கொடு!

எப்படி இருக்கிங்க செல்வி? கவலைப்படாதிங்க. ஒன்னும் ஆகாது.  டாக்டர் என்ன கடவுளா உங்களுக்கு நாள் குறிக்க. நீங்க கல்யாணம் ஆகி குழந்தை குட்டிகளோட சந்தோசமா வாழப்போறிங்க!
இப்ப  நீங்க என்ன ஜோசியரா? நாள் குறிக்கிரிங்க..? :)
:) நாள் குறிக்கிறது என்ன, மாப்ள கூட பார்த்துட்டேன். அடிமை இப்போ வந்துட்டே இருக்கான். உங்க பேரன்ட்ஸ விட உங்கள நல்லா பார்த்துக்க கூடிய ஒருத்தன் அவன் தான்.
யாரு அந்த அடிமை. பாவம் விட்ருங்க. அவராது சந்தோசமா வாழட்டும். என் சாவ எதிர்பார்த்து சங்கடப்பட வேணாம். :)
நீங்க  எதுவும் பேச வேணாம்.திருமணம் வேணாம்னு உங்க வாய்ல இருந்து வரலையே. அதுலையே புரிஞ்சுக்கிட்டேன். அடிமை யாருன்னும் ஊகிச்சிட்டிங்கன்னு நினைக்கிறேன். ;) இருங்க.. இதோ வந்திடுறேன்.

டேய் மச்சான், எங்கடா இருக்க?
என்னடா,அதுக்குள்ள ஹாஸ்பிட்டல் போயிட்டியா? ஆறுதலா பேசுனியா? நான் என்ன பேசுறது?
நீ எங்கிட்டு இருக்கன்னு தான் கேட்டேன். அறிவுக்கொழுந்து. நீ ஒரு ஆறுதலும் சொல்ல வேணாம். ஹாஸ்பிட்டலுக்கும் போக வேணாம். உடனே கெளம்பி செல்வி வீட்டுக்கு வந்து சேரு!
என்னாச்சுடா? போய்ட்டாளா?
அபசகுனம் புடிச்சவனே... வந்து சேருடா..

வாடா மச்சான். இதுக்காது சொன்னபடி வந்தியே! என் கல்யாணத்துக்கு நீ வரல.. உன் கல்யாணத்த நான் தான் நடத்தி வைக்கப் போறேன். 
என்னடா சொல்ற?? புரியல..
உனக்கு ஒரு புண்ணாக்கும் புரிய வேணாம். செல்விய கல்யாணம் பண்ணிக்க.
( யோசனையுடன்..) சரிடா..

ஒரு ஓரமா நீங்க என்ன விரும்புறது தெரியும். கல்யாணம் செய்துக்கலாம். ஆனா ஒரு மனைவியா நான் உங்களுக்கு என்ன செய்ய முடியும். நான் செத்த பின்ன வேற கல்யாணம் செய்துப்பிங்களா?
ம். கண்டிப்பா செய்துக்கிறேன். ஆனா நூறு வயசு கிழவனுக்கு யாரு பொண்ணு கொடுப்பாங்க.
ஹா ஹா.. அதென்ன நூறு வருஷம்..? போதுமா..?
போதாது தான். வேணும்னா பூமி அழியுற வரை வாழ்வோமே! :)

( இவ்வளவு வருஷம் அலைய விட்டு இப்பவாது இறக்கம் வந்ததே..) நீங்க என் மனைவியாகுற சந்தோசமே போதும். அதை விட இந்த உலகத்துல எனக்கு பெருசா ஏதும் இல்ல.
என் பேரு செல்வி.. 'நீங்க' இல்ல.. :)

வா செல்வி போலாம்.. மச்சான்...
கெளம்பிட்டேன்.. போலாம்.. 

அவள் உடலில் கேன்சர் பாதிக்காத செல்கள் போல என்னிடம் நம்பிக்கையும் நிறைய இருக்கிறது. அவநம்பிக்கையை தான் அழிக்க வேண்டும். அவளின் வயதான பெற்றோரால் முடியாமல் போகலாம். காலனோடு மோதி நான் மீட்டு வருவேன்.

Tweet : "தம்பதிகளாய் நூறாண்டு வாழப்போகிறோம். ஆசீர்வதியுங்கள்! வாழ்த்துங்கள்!"

நண்பன் செய்து விட்டான்.

தொடக்கம்!


29 ஜூலை, 2012

கவிஞர் @vivekalyrics கீச்சுகள் - பகுதி 2

கவிஞர் திரைப்பட பாடலாசிரியர் விவேகா அவர்களின் கவிதைக் கீச்சுகளைத் தொகுத்து முதல் பதிவு வெளியிட்டு இருந்தோம். இரண்டாம் தொகுப்பு இது.

http://twitter.com/vivekalyrics/status/217852198221119488

http://twitter.com/vivekalyrics/status/219282078443896833

http://twitter.com/vivekalyrics/status/222968510471606274

http://twitter.com/vivekalyrics/status/222616757809057792

http://twitter.com/vivekalyrics/status/221488799283281922

http://twitter.com/vivekalyrics/status/223353384370057216

http://twitter.com/vivekalyrics/status/224034350017155072

http://twitter.com/vivekalyrics/status/217910820527542273

http://twitter.com/vivekalyrics/status/218860147341148160

http://twitter.com/vivekalyrics/status/228001005185404928

http://twitter.com/vivekalyrics/status/225200591012495360

http://twitter.com/vivekalyrics/status/218222245749866497

http://twitter.com/vivekalyrics/status/227718690832007168

http://twitter.com/vivekalyrics/status/182719825083244544

http://twitter.com/vivekalyrics/status/222246405916471297

http://twitter.com/vivekalyrics/status/192576976006037504

http://twitter.com/vivekalyrics/status/228762663986028544

http://twitter.com/vivekalyrics/status/220488385859567616

http://twitter.com/vivekalyrics/status/219447379538096129

கவிஞர் இன்னும் நிறைய எழுத வேண்டும். மேலும் தொடர்ந்து தொகுப்போம்.

புத்தக வடிவில் தொகுத்துள்ளோம். " தரவிறக்க "

டிவிட்டரில் அவரைப் பின்தொடர்க


தொகுப்பை நண்பர்களுடன் டிவிட்டரில் பகிர்தல் மிக எளிதே! கீழுள்ள Tweet பொத்தானை அழுத்தினால் போதும்!


விவேகா @vivekalyrics கவிதைகள் - பகுதி 1

டிவிட்டரில் பாடலாசிரியர், கவிஞர் விவேகா அவர்கள்  @vivekalyrics என்ற பெயரில் எழுதுகிறார். அவரின் கவிதைக் கீச்சுகளில் இருந்து ஒரு தொகுப்பு!

http://twitter.com/vivekalyrics/status/228438704870551552

http://twitter.com/vivekalyrics/status/217535770318209025

http://twitter.com/vivekalyrics/status/224409399278567424

http://twitter.com/vivekalyrics/status/224774458357989377

http://twitter.com/vivekalyrics/status/219696619023634432

http://twitter.com/vivekalyrics/status/225206704537731073

http://twitter.com/vivekalyrics/status/226238984731385858

http://twitter.com/vivekalyrics/status/217535133966807040

http://twitter.com/vivekalyrics/status/218275863203037184

http://twitter.com/vivekalyrics/status/221173566467620867

http://twitter.com/vivekalyrics/status/224037034447224833

http://twitter.com/vivekalyrics/status/223689444107108352

http://twitter.com/vivekalyrics/status/223689793266126848

http://twitter.com/vivekalyrics/status/221480697242714113

http://twitter.com/vivekalyrics/status/221862241228701698

http://twitter.com/vivekalyrics/status/222240793153380352

http://twitter.com/vivekalyrics/status/218599264706772992

http://twitter.com/vivekalyrics/status/220054655420473344

http://twitter.com/vivekalyrics/status/220844593489526784

ரசனையான கவிதைகள்! இரண்டாம் தொகுப்பு இங்கே

பின்தொடர்க!


தொகுப்பை நண்பர்களுடன் பகிர்ந்திட கீழுள்ள Tweet பொத்தானை அழுத்துக!